பிரதான வயிலை அடுத்து எல்லா மண்டபங்களுக்கும் வெளியே
வடகிழக்கிற்கும் வடக்கிற்கும் இடையில் பைரவர் கோவில் இடம்பெறும். பைரவருக்கு
ஷேத்ரபாலகர் எனும் பெயரும் உண்டு ( as aforesaid ), பைரவர் கோவிற்காவலாளியும் ஆவார்.
தக்கன் வேள்வியின்போது அவன் சிவனை அழையாது அவமதித்ததன் காரணமாக தேவி உமையவள் யோகாக்னியில் தன்னுடல் நீத்து தாட்சாயனி எனும் நிலையினின்று நீத்து பார்வதியாக இதையறிந்த சிவன் கோபங்கொண்டு வீரபத்திரமூர்த்தியாகி, யாகம் நடக்குமிடம் சென்று தக்கன் தலை கொய்தார். பைரவரைப் போல வீரபத்திரரையும் சிவனின் மகனாக வழங்கும் முறையும் உண்டென்பதை முன்பே கூறியிருந்தோம்.
பைரவ அஷ்டகம் : -
த்ரினேத்ரம் வரதம் சாந்தம் குமாரஞ்ச திகம் பரம்,
பாசம் வஜ்ரம் ததாகட்கம் பானபாத்ரஞ்ச தாரிணம்,
இந்திராணி சக்திஸஹிதம் கஜவாஹன ஸூஸ்திகம்,
கபால பைரவம் வந்தே பத்ம ராகப்ரபம் சுபம்.

No comments:
Post a Comment