அம்மாவசை இலிருந்து எட்டாம் நாள். காசி, ஸ்ரீசைலம், திருவையாறு, மதுரை ஆகிய தலங்கள், அஷ்டமி திதி வழிபட்ட இடங்கள். கார்த்திகை மாதத்தில், மகா காலாஷ்டமி விசேஷம். அதை பைரவாஷ்டமி என்பார்கள். ஆவணி முதல் பங்குனி வரை காலாஷ்டமி விசேஷமாகச் சொல்லப்படும்.
கார்த்திகை மாதத்தில் கிருஷ்ண பட்ச அஷ்டமி நாளில் எட்டு பைரவர்கள் அவதரித்தார்கள். அது மகா பைரவர் அவதார தினம். அன்று விரதமிருந்தால், கோடி சிவராத்திரிகள் விரதமிருந்த பலன் கிடைக்கும்.
No comments:
Post a Comment