Sunday, July 3, 2011

Ashta bairavar - Thruvaiyaaru அஷ்ட பைரவர்


03-07-11 அன்று நான் எனது கம்பெனியில் பணி புரியும் திரு . கார்த்திகேயனின் திருமணத்திற்காக திருவையாறு சென்றிருந்தேன் .  

திருமண நிகழ்ச்சி முடித்தவுடன் எனது சக ஊழியர் திரு கமலநாதனுடன் அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோவிலுக்கு சென்றிருந்தேன் .   கோவில் மாரமத்து பணிகள் நடைபெற்றுக்கு கொண்டிருந்ததினால் கோவிலை முழுவதுமாக சுற்றிப்பார்க்க முடியவில்லை .  ஆனால் கோவில் அமைப்பு சோழர்கால கட்டிடக்கலையில் அமைக்கப்பட்டிருந்தது .   கோவிலில் அழகான ஓவியங்கள் இருந்தன sand blasting work நடைபெற்றுக்கொண்டிருந்ததினால் பல நல்ல விசயங்களை பார்க்க முடியவில்லை .  

இங்கு நவக்கிரக சந்நிதியை சுற்ற முடியாது , 

ஐயாறப்பன் (பஞ்ச நதீஸ்வரர் ) சன்னிதியையும் சுற்றி வர முடியாது 

ஏன் என்பதை தெரிந்தவர்கள் எனக்கு மெயில் அனுப்பவும் .

இங்கு இரு பைரவர்கள் அருகருகே உள்ளனர்.


ஒருவர் அஷ்ட பைரவர் என்றும்  இரண்டாவது பைரவர் 


கால பைரவர் என்றும் அழைக்கப்படுகின்றனர் .  

இங்கு அஷ்ட பைரவ சக்திகளும் பொருந்திய அஷ்ட பைரவர் பற்றிய விபரங்களை அறிய ஆவலாக உள்ளது தெரிந்தவர்கள் எனக்கு மெயில் அனுப்பவும்.  

இத் திருத்தலத்தில் உள்ள இரு பைரவர்களை பற்றி என்னால்  இயன்றவரையில் முழுவதுமாக அறிந்துகொண்டு  பின்  வரும் விபரங்களில் பார்ப்போம் !!!!!

நன்றி !!!

படங்கள் உதவி  :  திரு K. கமலநாதன் 



No comments: